திங்கள், 23 ஜனவரி, 2017

திங்கள், 19 அக்டோபர், 2015

Sori sirangu

எட்டிமரம் பட்டையை நெய்யில் வறுத்து அந்த நெய்யை சொறி சிரங்கு உள்ள இடத்தில தினமும் தடவிவர சொறி சிரங்கு குறையும் .

Vayuth tollai

ஆடாதோடை இலையை அவித்து தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வாயுத்தொல்லை குறையும் .

Neer kaduppu

கீழாநெல்லி , வல்லாரை இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து தயிர் சேர்த்து 1 தேக்கரண்டி காலை மாலை சாப்பிட்டு வர நீர்கடுப்பு குறையும் .

sarkarai noi

வில்வ  இலயை பொடி செயது காலை வெறும் வயிற்றில் வாயில் போட்டு தண்ணீர் குடிக்க சரக்கரை நோயை குறைக்கலாம்

ஞாயிறு, 12 ஜூலை, 2015

Thalaivali

 மிளகு,  துளசி இரண்டையும் வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டால் தலைவலி விரைவில் குணமாகும் .
ஜாதிக்காய் விதைகளை  அரைத்து அடிக்க்டி தலையில் தேய்த்து வந்தால்  ஒற்றை தலைவலி நீங்கும் .