திங்கள், 19 அக்டோபர், 2015

Sori sirangu

எட்டிமரம் பட்டையை நெய்யில் வறுத்து அந்த நெய்யை சொறி சிரங்கு உள்ள இடத்தில தினமும் தடவிவர சொறி சிரங்கு குறையும் .

Vayuth tollai

ஆடாதோடை இலையை அவித்து தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வாயுத்தொல்லை குறையும் .

Neer kaduppu

கீழாநெல்லி , வல்லாரை இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து தயிர் சேர்த்து 1 தேக்கரண்டி காலை மாலை சாப்பிட்டு வர நீர்கடுப்பு குறையும் .

sarkarai noi

வில்வ  இலயை பொடி செயது காலை வெறும் வயிற்றில் வாயில் போட்டு தண்ணீர் குடிக்க சரக்கரை நோயை குறைக்கலாம்